காலையில் அணிந்த
கச்சையின் ஊக்கினில்
தொங்கி மடிகிறது இரவு
எல்லாம் முடிந்து
வியர்வையின் மத்தியில்
நனைகிற முத்தம்
நினைவில் மட்டும்
wow ... nice expression ... interesting ...
அருமையான உணர்வு, நல்ல கவிதை, தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.
Thanks for coming Nundhaa and for your comments!
நன்றிங்க யாத்ரா!
இனியா,கவிதை நன்றாக இருக்கிறது.ஆனால் இன்னும் நீண்டு வந்திருக்கக் கூடிய கவிதை. சட்டென முடிந்து விட்டதாகக் தோன்றுகிறது. தொடர்ந்து உங்கள் கவிதைகளை வாசித்து வருகிறேன். கவித்துவமாக எழுதுகிறீர்கள். நீள் கவிதைகளாக முயற்சியுங்கள்.‘அகநாழிகை‘பொன்.வாசுதேவன்
வாசுதேவன் அவர்களுக்கு, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயம் முயற்சிக்கிறேன்.
நல்லாயிருக்குங்க...
Post a Comment
7 comments:
wow ... nice expression ... interesting ...
அருமையான உணர்வு, நல்ல கவிதை, தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.
Thanks for coming Nundhaa and for your comments!
நன்றிங்க யாத்ரா!
இனியா,
கவிதை நன்றாக இருக்கிறது.
ஆனால் இன்னும் நீண்டு வந்திருக்கக் கூடிய கவிதை. சட்டென முடிந்து விட்டதாகக் தோன்றுகிறது. தொடர்ந்து உங்கள் கவிதைகளை வாசித்து வருகிறேன். கவித்துவமாக எழுதுகிறீர்கள். நீள் கவிதைகளாக முயற்சியுங்கள்.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
வாசுதேவன் அவர்களுக்கு, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயம் முயற்சிக்கிறேன்.
நல்லாயிருக்குங்க...
Post a Comment