Wednesday, June 3, 2009

நீயின்றி

காலையில் அணிந்த

கச்சையின் ஊக்கினில்

தொங்கி மடிகிறது இரவு

எல்லாம் முடிந்து

வியர்வையின் மத்தியில்

நனைகிற முத்தம்

நினைவில் மட்டும்

7 comments:

நந்தாகுமாரன் said...

wow ... nice expression ... interesting ...

யாத்ரா said...

அருமையான உணர்வு, நல்ல கவிதை, தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.

Sugirtha said...

Thanks for coming Nundhaa and for your comments!

Sugirtha said...

நன்றிங்க யாத்ரா!

அகநாழிகை said...

இனியா,
கவிதை நன்றாக இருக்கிறது.
ஆனால் இன்னும் நீண்டு வந்திருக்கக் கூடிய கவிதை. சட்டென முடிந்து விட்டதாகக் தோன்றுகிறது. தொடர்ந்து உங்கள் கவிதைகளை வாசித்து வருகிறேன். கவித்துவமாக எழுதுகிறீர்கள். நீள் கவிதைகளாக முயற்சியுங்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

Sugirtha said...

வாசுதேவன் அவர்களுக்கு, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயம் முயற்சிக்கிறேன்.

Ashok D said...

நல்லாயிருக்குங்க...

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...