தளிர் இலையாய்
துளி பனியாய்
பிறை நிலவாய்
புது உறவாய்
நீ
எரி கல்லாய்
கதிர் வீச்சாய்
விடு அம்பாய்
தொடர் வலியாய்
உன் மௌனம்
Saturday, May 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...
-
மனு, நீ எப்படி இருக்கிறாய்? புது இடம் உனக்கு பிடித்திருக்கிறதா? புது இடம் என்று சென்றாலே வாழ்க்கையே புதுப்பிக்கப் பட்டது போல் தோன்றுகிறதில்...
-
தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்துவிட்ட அணில் குட்டியை பன்னாடை பஞ்சு வைத்து அவசரமாய் செய்த மெத்துப் பெட்டியில் பத்திரமாய் வைத்தாள் தங்கை இன...
-
எனக்கு முழுப் பரீட்சை விடுமுறை விட்டிருந்தார்கள். நான் சித்தப்பா வரவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன். என் விடுமுறை நாட்களை என் சித்...
6 comments:
நல்லா இருக்குங்க கவிதை.
romba naal aachu, update illaya?, enna aachu-nu paarka vandhen... :-) paarthal .... un mounam...
என்ன சுகிர்தா ரொம்ப நாளா எழுதவில்லையே
இந்தக் கவிதை எனக்குப் பிடித்திருக்கிறது. எழுதுங்கள்...................
நன்றிங்க யாத்ரா!
வருகைக்கு நன்றி Li. நண்பர்களிடம் மட்டுமே மௌனத்தையும் பகிர முடியும் இல்லையா?!
நலமா மண்குதிரை? மனதை சூழ்ந்துகொண்ட வெறுமையில் எதுவுமே எழுத தோன்றவில்லை. உங்கள் வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி. நிச்சயம் எழுதுகிறேன்.
Post a Comment