Wednesday, January 28, 2009

என் மகள்

இன்றெல்லாம் அவள் நினைவு,
நாசியில் துவங்கி இதயத்தில் மணக்கிறது
அவளின் பால் மணம்!

2 comments:

ராஜா சந்திரசேகர் said...

dear sugi
bellow my version...
என் மகள்..its an view.

இன்றெல்லாம் நினைவில்
நாசியில் துவங்கி இதயத்தில் மணக்கிறது
குழந்தையின் பால் மணம்

Sugirtha said...

Thanks Raja! This will definitely help in honing my writing skills.

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...