Thursday, October 7, 2010

விரைவில்

வாழ்தலுக்கோ
அல்லாது
இருத்தலுக்கோ
ஏதாவது ஒன்றுக்கு
பழகவேண்டும்

4 comments:

santhanakrishnan said...

வாழ்தலுக்கே பழகிக் கொள்ளலாமே?

Sugirtha said...

முயற்சி பண்ணறேன்! :) தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி...

கமலேஷ் said...

தலைப்பிலிருந்தே கவிதையை தொடக்கி இருக்கிறீர்கள்.

ரொம்ப நல்லா இருக்கு.

Sugirtha said...

நன்றிங்க கமலேஷ்! :)

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...