Monday, November 16, 2009

மனக் குழப்பங்கள்

வேணும் வேணும்
ஆனா வேணாம் வேணாம்

எனக்கு தலை வெடிக்குது
என்ன வேணும் என்ன வேணாம்


ம்ம்ம்ம்
நீ வேணும் ஆனா வேணாம்


என்ன சொல்கிறாய்


நீ வேணும்



சரி எடுத்துக்கோ



ஆனா வேணாம் போ



ஏன் வேணாம்



ஏன்னா நீ எனக்கில்லை


நான் உனக்குத்தான்



இல்லை நீ எனக்கில்லை
நீ எனக்கில்லை
சொல்லியபடி நான் ஓடுகிறேன்
எங்கோ இலக்கில்லாமல்

7 comments:

உயிரோடை said...

ரொம்ப‌ குழ‌ம்பாதீங்க‌ இனியா

யாத்ரா said...

:)

கவிதை ரொம்ப நல்லா இருக்கு

Sugirtha said...

நன்றி யாத்ரா! நன்றி லாவண்யா! :)

மண்குதிரை said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு சுகிர்தா

Sugirtha said...

உங்கள் வருகைக்கும் பகிர்விற்கும் என் நன்றிகள் மண்குதிரை!

ராஜா சந்திரசேகர் said...

சுகி
வரிகளுக்கிடையில் இடைவெளி தேவையா?

Sugirtha said...

கொஞ்சம் வித்யாசமா try பண்ணலாம்னு நினைச்சேன் ராஜா!

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...