எங்கிருந்து துவங்கி
எங்கே முடியுமென
யார்தான் சொல்லமுடியும்
இங்கே துவங்கி
அங்கே முடியலாம்
அங்கே துவங்கியது
இங்கேயும் முடியலாம்
அல்லது தொடரலாம்
எங்கே முடியுமென
யார்தான் சொல்லமுடியும்
இங்கே துவங்கி
அங்கே முடியலாம்
அங்கே துவங்கியது
இங்கேயும் முடியலாம்
அல்லது தொடரலாம்
6 comments:
ம்ம் தொடரலாம் முடியலாம்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி லாவண்யா!
nice da chellam...
:-)
ஆக மொத்தம் என்ன சொல்ல வர்றீங்க ? :-)
அதாங்க எனக்கும் தெரியல! :-)
Post a Comment