Tuesday, April 19, 2011

"Unusual Way"

2 comments:

ராகவன் said...

அன்பு சுகிர்தா,

நல்லபாடல்... இது... என் மனைவிக்கு பிடித்த பாடல் இது.

ஒரு மணிநேரமோ அல்லது ஒரு நாளோ நீடித்திருக்கலாம்...ஆனாலும் ஜென்ம பரியந்தம் எப்படியோ தொடர்கிறது.

ஒருமுறை என் உயிரைத் தொட்டாய்... என்னை முழுமையாக்கினாய்...

ரொம்ப அருமையான பதிவு... கொஞ்சம் எழுதினால் இன்னும் சுகப்படும் களிம்பு பூசாது வேதனைகள்.

அன்புடன்
ராகவன்

Sugirtha said...

ராகவன் - அப்டியா, அவங்களுக்கும் பிடிக்குமா? ரொம்ப நல்ல பாடல்/வரிகள்.
சீக்ரம் எழுத முயற்சி பண்றேன்பா...

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...