Thursday, October 15, 2009

வெற்றிடமாய்

இலக்கில்லா பயணம்

உதிர்ந்து கிடக்கும் இலைகள்

சோம்பிக்கிடக்கும் பொழுதுகள்

நாட்களை விழுங்கும் வயது

அன்பில்லா மனிதர்கள்

புதைந்து கிடக்கும் நான்

7 comments:

அகநாழிகை said...

//நாட்களை விழுங்கும் வயது//

அருமை.

இன்னும் நிறைய எழுதியிருக்கலாம்.

உங்கள் மின்னஞ்சல் முகவரி தர இயலுமா ?

aganazhigai@gmail.com

- பொன்.வாசுதேவன்

உயிரோடை said...

க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌. வாழ்த்துக‌ள்

மண்குதிரை said...

ungkal mozhi purikirathu

யாத்ரா said...

ரொம்ப நல்லா இருக்குங்க

Sugirtha said...

வாசுதேவன், உங்கள் மேலான கருத்துக்கு நன்றி. நிச்சயம் இது என் எழுத்து இன்னும் அழகாக உதவும்.

மண்குதிரை, உயிரோடை, யாத்ரா அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றி.

மாதவராஜ் said...

பிடிப்பற்று போகும் எப்போதாவது, இப்படியெல்லாம் தோன்றும். திசைகளற்ற அனாதி வெளியில் நிற்கிற வெறுமை படரும். கவிதை அந்த கணங்களை அருமையாய் உணர்த்துகிறது. வாழ்த்துக்கள்.

Sugirtha said...

மாதவராஜ் - உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க. உங்கள் புரிதல் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...