உறங்குவதற்கு முன்
கதவின் எல்லா தாழையும்
சரிபார்த்த பிறகும்
நடுஜாமக் கனவில்
திறந்தே கிடக்கிறது கதவு
Tuesday, September 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...
-
மனு, நீ எப்படி இருக்கிறாய்? புது இடம் உனக்கு பிடித்திருக்கிறதா? புது இடம் என்று சென்றாலே வாழ்க்கையே புதுப்பிக்கப் பட்டது போல் தோன்றுகிறதில்...
-
தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்துவிட்ட அணில் குட்டியை பன்னாடை பஞ்சு வைத்து அவசரமாய் செய்த மெத்துப் பெட்டியில் பத்திரமாய் வைத்தாள் தங்கை இன...
-
மடிக் கணினியில் ஏதோ ஒரு படத்தை இருவரும் பார்த்து முடித்த பிறகு அனு என்னிடம் கேட்டாள், நாம் ஏன் இவ்வளவு இறுக்கமாய் இருக்கிறோம். திடீரென்று வந...
6 comments:
இரண்டை நாம் தாழிட்டு அடைக்க முடியாது. ஒன்று அன்பு, மற்றொன்று மனக்கதவு
ரொம்ப நல்லா இருக்கு சுகிர்தா.
வருகைக்கும் உங்கள் அழகான கருத்துக்கும் நன்றி Maddy!
நன்றி யாத்ரா! நலமா இருக்கீங்களா?
சுகி
அழகான கவிதை.நிறைய அர்த்தங்களைத் திறக்கிறது.
நன்றி ராஜா!
romba nalla irukku
Post a Comment